ஆத்தூர் சோமசுந்தரி சமேத சோமநாத சுவாமி   கோவில் கும்பாபிஷேகம்

ஆத்தூர் சோமசுந்தரி சமேத சோமநாத சுவாமி கோவில் கும்பாபிஷேகம்

ஆத்தூர் சோமசுந்தரி சமேத சோமநாத சுவாமி கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. இதில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.
13 Jun 2022 7:31 PM IST